மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள AI Trainer, Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின் படி, கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

AI Trainer பதவிக்கு விண்ணப்பத்தார்கள்  Master Degree in Computer Science, Computer Application, Computer Science and Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Fellow பதவிக்கு Master Degree in Computer Science, Computer Application, Computer Science and Engineering, M.Sc, MCA, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- முதல் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் அனைத்து சுய சான்றிதழ்களுடன் Rusa-Mku Office, Madurai Kamaraj University. Palkalai Nagar, Madurai -625021 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!