மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் Project Assistant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Assistant பணிக்கு என்று கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant (Yoga Trainer) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduation டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் PG Diploma in Yoga கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • Project Assistant (Life Science) மற்றும் (Medical lab Technologist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Project Assistant (Yoga Trainer) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Yoga துறையில் Trainer / Practitioner ஆக பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Project Assistant (Life Science) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Molecular Biology துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Project Assistant (Medical lab Technologist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் clinical labs களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பணியின் போது மாதம் ரூ.16,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.
  • Screening Test / Interview வாயிலாக இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

காமராஜர் பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைன் பதிவுகளை செய்து முடிக்க 13.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு நாளையுடன் (13.04.2022) கால அவகாசம் முடிவதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கவும்.

MKU Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here