மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்போது Project Assistant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madurai Kamarajar University (MKU)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MKU பணியிடங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Assistant பணிக்கு என்று கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Project Assistant (Yoga Trainer) – 02
  • Project Assistant (Life Science) – 01
  • Project Assistant (Medical lab Technologist) – 01
Project Assistant கல்வித் தகுதி:
  • Project Assistant (Yoga Trainer) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduation டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் PG Diploma in Yoga கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • Project Assistant (Life Science) மற்றும் (Medical lab Technologist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
MKU பணி அனுபவம்:
  • Project Assistant (Yoga Trainer) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Yoga துறையில் Trainer / Practitioner ஆக பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Project Assistant (Life Science) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Molecular Biology துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Project Assistant (Medical lab Technologist) பணிக்கு விண்ணப்பதாரர்கள் clinical labs களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Project Assistant ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பணியின் போது மாத ரூ.16,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.

MKU தேர்வு முறை:

Screening Test / Interview வாயிலாக இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Project Assistant விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைன் பதிவுகளை செய்து முடிக்க 13.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

MKU  Notification
MKU  Application
Official Website 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!