மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Lab Attendant, Technical Assistant பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Lab Attendant, Technical Assistant
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Email
MKU காலிப்பணியிடங்கள்:

காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Lab Attendant, Technical Assistant பணியிடங்களுக்கு என மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

MKU கல்வித் தகுதி:
  • Lab Attendant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technical Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Masters degree in science முடித்திருக்க வேண்டும்.

MKU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Lab Attendant – ரூ.7,000/-
  • Technical Assistant – ரூ.10,000/-
MKU தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

MKU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here