காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்

0
காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்
காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்

காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் காலியாக உள்ள 114 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai kamarajar University ( MKU )
பணியின் பெயர்  Junior Research Fellow (JRF) & Project Fellow (PA)
பணியிடங்கள் 114
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021 (Tomorrow)
விண்ணப்பிக்கும் முறை Online

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow பணிகளுக்கு 114 பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
  • விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் PG Degree முடித்தவராக இருப்பது அவசியம்.
  • Junior Research Fellow பதவிக்கு மாதம் 31,000/- ரூபாயும், Project Fellow பதவிக்கு மாதம் .16,000/- ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MKU விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடைசி தேதியாக 10.12.2021 என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை நீடிக்கப்பட்ட கடைசி நாள் முடிவடைகிறது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here