மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள ESWL Technician பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ESWL Technician பணிக்கு என்று ஒரு பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையங்களில் Urology Technology பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,500/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!