மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – B.Sc தேர்ச்சி போதும்..!

0
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - B.Sc தேர்ச்சி போதும்..!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - B.Sc தேர்ச்சி போதும்..!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – B.Sc தேர்ச்சி போதும்..!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ESWL Technician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madurai Government Rajaji Hospital 
பணியின் பெயர் ESWL Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Madurai GH பணியிடங்கள்:

தற்போது வெளியான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ESWL Technician பணிக்கு என்று ஒரு பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Government Rajaji Hospital கல்வி தகுதி :

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையங்களில் Urology Technology பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Madurai GH ஊதிய விவரம்:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,500/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government Rajaji Hospital தேர்வு முறை:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Madurai GH விண்ணப்பிக்கும் முறை:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் ESWL Technician பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே உள்ள முகவரிக்கு 30.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் நேரில் சென்று புகைப்படத்துடன் கூடிய தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Government Rajaji Hospital விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20
பிரிவு பொது – 8 (G8)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here