தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே பாருங்க..!

0
தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 - உடனே பாருங்க..!
தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 - உடனே பாருங்க..!
தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே பாருங்க..!

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Security, Scavenger பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madurai Rajaji Government Hospital
பணியின் பெயர் Security, Scavenger
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Madurai GH காலிப்பணியிடங்கள்:

தற்போது அறிவிப்பின்படி, Security, Scavenger பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Madurai GH தகுதிகள்:
  • துப்புரவு பணியாளர் (Scavenger) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • காவலர் (Security) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Madurai GH ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.8,500/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Madurai GH தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

Madurai GH விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 28.02.2022 ம் தேதியின் அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழுடன் நேரில் சென்று விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Madurai GH Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!