10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.15,000/- || உடனே விரையுங்கள்!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.15,000/- || உடனே விரையுங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.15,000/- || உடனே விரையுங்கள்!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.15,000/- || உடனே விரையுங்கள்!

மதுரை மாவட்ட சமூக நல அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Case Worker, Security Guard, Multipurpose Helper பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மதுரை மாவட்ட சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் Case Worker, Security Guard, Multipurpose Helper
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TN District Social Welfare Department காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker, Security Guard, Multipurpose Helper பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Case Worker – 2 பணியிடங்கள்
  • Security Guard – 2 பணியிடங்கள்
  • Multipurpose Helper – 2 பணியிடங்கள்
மாவட்ட சமூக நல அலுவலக கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
TN District Social Welfare Department வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாவட்ட சமூக நல அலுவலக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Case Worker – ரூ.15,000/-
  • Security Guard – ரூ.10,000/-
  • Multipurpose Helper – ரூ.6,400/-

தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

TN District Social Welfare Department தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!