ஜனவரி 23ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

4
ஜனவரி 23ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஜனவரி 23ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ஜனவரி 23ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் மதுரை கல்லூரியில் வருகிற ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப மதுரை மாவட்ட கல்லூரியில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் 10 நாட்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் – சுகாதார இயக்குனர் உத்தரவு!!

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் உள்ள தனியார் நிறுவங்களின் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி 23-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனகங்கள் பங்குபெறுகின்றன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், பட்டைய படிப்பு, ஐடிஐ முடித்த வேலை தேடுவோர் பங்கேற்கலாம்.

‘தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2021’- ஜனவரி 29 விண்ணப்பிக்க கடைசி நாள்!!

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மையத்திற்கு நேரிலோ அல்லது 04522566022 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!