மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் & பிற  பணியிட அறிவிப்பு 2018 – 161 பணியிடங்கள்

0
849

மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் & பிற  பணியிட அறிவிப்பு 2018 – 161 பணியிடங்கள்

மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலகம் உதவியாளர்,கணினி ஆபரேட்டர், டிரைவர், இரவு காவலாளி & பிற  பணியிடம் – 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 21-12-2018 வரை ஆஃப்லைன் (தபால் முறை) முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலகம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 161

பணியின் பெயர் :  கணினி ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர், நைட் வாட்ச்மேன் மற்றும் பிற பணியிடம்.

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் சட்டத்தில் 8th Std, 10th Std, பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: Rs.15,700/- to Rs.65,500/-

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுதப்பட்ட தேர்வு, தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை 

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: www.ecourts.gov.in/tn/madurai   என்ற  இணையதளத்தின் மூலம் 21-12-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முகவரி: பிரதான மாவட்ட நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை மாவட்ட நீதிமன்றம்.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் படிவம் பதிவிறக்கம்

TN Whatsapp Group  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here