மதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020

0
மதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020
மதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020

மதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020

மதுரை மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக்குடியுரிமையுடைய, தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 17.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 136

பணியின் பெயர்: உதவியாளர்/ எழுத்தர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு ( ஹலே னுநபசநந) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்

மாத ஊதியம்:

இப்பணிக்கான சம்பளம் ரூ.15000 முதல் ரூ.47600 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.drbmadurai.net என்ற இணையதளத்தின் மூலம் 17.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification 1

Notification 2

Apply Online

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here