மதுரையில் 8/ 10 தேர்ச்சி பெற்றவர்கள்/ பெறாதவர்களுக்கான வேலை 2021 !!

0
மதுரையில் 8 10 தேர்ச்சி பெற்றவர்கள் பெறாதவர்களுக்கான வேலை 2021 !!
மதுரையில் 8 10 தேர்ச்சி பெற்றவர்கள் பெறாதவர்களுக்கான வேலை 2021 !!

மதுரையில் 8/ 10 தேர்ச்சி பெற்றவர்கள்/ பெறாதவர்களுக்கான வேலை 2021 !!

மதுரை தேவி பயிர் அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Office Boy, Accounts Assistant & Assistant Manager ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Devi Crop Science
பணியின் பெயர் Office Boy, Accounts Assistant & Assistant Manager
பணியிடங்கள் 06
கடைசி தேதி 20.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Office Boy, Accounts Assistant & Assistant Managerஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Devi Crop Science வயது வரம்பு :

Office Boy பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளின் வயது விவரங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

Madurai Devi Crop Science கல்வித்தகுதி :
  • Office Boy – 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலும்/ பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Accounts Assistant – B.Com/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Manager – B.Com/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 20.06.2021 அன்றுக்குள் தேவி பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட், எண்: 281-4, சிவகங்கை மெயின் ரோடு, கோமதிபுரம், மதுரை – 625020 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Madurai Crop Science Recruitment Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!