மதுரை மாநகராட்சியில்‌ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.20,000/-

0
மதுரை மாநகராட்சியில்‌ உதவியாளர் வேலைவாய்ப்பு
மதுரை மாநகராட்சியில்‌ உதவியாளர் வேலைவாய்ப்பு
மதுரை மாநகராட்சியில்‌ உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 

மதுரை மாநகராட்சியில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நகர்ப்புற சுகாதார செவிலியர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்‌ தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மதுரை மாநகராட்சி
பணியின் பெயர் நகர்ப்புற சுகாதார செவிலியர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ உதவியாளர்‌
பணியிடங்கள் 25 
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை மாநகராட்சியில்‌ உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

மதுரை மாநகராட்சியில்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ செவிலியர்கள்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ உதவியாளர் பதவிக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • UNM/ANM – 24 காலிப்பணியிடங்கள்
  • Statistical Assistant – 1 காலிப்பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:
  1. UNM/ANM – For those who have acquired Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Statistical Assistant – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc (Statistics/Maths) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:

10 ஆம்‌ வகுப்பு மதிப்பெண்‌ (20%), 12 ஆம்‌ வகுப்பு மதிப்பெண்‌ (30% மற்றும்‌ தகுதி பெறும்‌ பட்டப்படிப்பில்‌ பெற்ற மதிப்பெண்‌ (50%) ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ ஒட்டுமொத்த மதிப்பெண்‌ கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படும்‌.

மாத ஊதியம்:
  1. UNM/ANM – ரூ.8,000/-
  2. Statistical Assistant – ரூ.20,000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித்தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்கள்‌ ௨ப௱உ இவ்வலுவலகத்தில்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாநகர்நல அலுவலர்‌, மதுரை மாநகராட்சி, 2வது மாடி மையநகர்நல பிரிவு, அறிஞர்‌ அண்ணா மாளிகை,தல்லாகுளம்‌, மதுரை 625 002.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here