மதுரையில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 2020 !

0
மதுரையில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 2020 !
மதுரையில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 2020 !

மதுரையில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 2020 !

மதுரையில் மத்திய அரசு நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. CIPET அறிவிப்பில் Machine Operator பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை 25.10.2020 இறுதி நாள்.  எனவே அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே கொடுத்துள்ளோம். அதன்படி விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலம் 25.10.2020 நாளை வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CIPET
பணியின் பெயர் Machine Operator
பணியிடங்கள் 45
கடைசி தேதி 26.10.2020 & 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPET வேலைவாய்ப்பு :

CIPET நிறுவனத்தில் Machine Operator பணிகளுக்கு 45 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CIPET வயது வரம்பு :

CIPET நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்கலாம்.

CIPET கல்வித்தகுதி :

இந்த CIPET பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகள் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

CIPET ஊதிய விவரம் :

விண்ணப்பதாரிகளுக்கு 6 மாத பயிற்சியின் போது இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். மேலும் அரசு விதிப்படி சம்பளம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

  • Interview நடைபெறும் தேதி – 26.10.2020 மற்றும் 27.10.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய தேதிகளில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி – Central Institute of Petrochemicals Engineering and Technology, Near Periyar Samathuvapuram, Thiruvadavur, Madurai-625110.

CIPET Jobs 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!