மதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 – 988 காலியிடங்கள்

2
மதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 988 காலியிடங்கள்
மதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 988 காலியிடங்கள்

மதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 – 988 காலியிடங்கள்

மதுரை அரசு சத்துணவு துறையில் 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள் மற்றும் 559 சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 05.10.2020 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மதுரை அரசு சத்துணவு துறை
பணியின் பெயர் அமைப்பாளர்கள், சமையலர்கள் & சமையல் உதவியாளர்கள்
பணியிடங்கள் 988
கடைசி தேதி 05.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:
  • அமைப்பாளர்கள் -358
  • சமையலர்கள் – 71
  • சமையல் உதவியாளர்கள் – 559
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.

கல்வி தகுதி:

5/ 8/ 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்தில் 25000 பணியிடங்கள்

மாத ஊதியம்:
  • அமைப்பாளர்கள் – ரூ.24,000/-
  • சமையலர்கள் – ரூ.12,500/-
  • சமையல் உதவியாளர்கள் – ரூ.9000/-
விண்ணப்பிக்கும் முறை:

05.10.2020 அன்று மாலை 5.45 மணிக்கு மேல் காலதாமதமாகவோ / தபால் மூலமோ / நேரிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள், மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்றுகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!