மதுரை Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
மதுரை Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 - B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மதுரை Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள Apollo மருத்துவமனையில் காலியாக உள்ள Staff Nurse பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Apollo மருத்துவமனையில் Staff Nurse பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc (Nursing)/ DGNM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download

  • இப்பணிக்கு Freshers விண்ணப்பிக்கலாம். இலவச உணவு/ தங்கும் விடுதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை [email protected]apollohospitals.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9994989766 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Download Notification 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!