சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – மாற்று தேதி இன்று வெளியீடு!

0
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் - மாற்று தேதி இன்று வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் - மாற்று தேதி இன்று வெளியீடு!
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – மாற்று தேதி இன்று வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகளுக்கான மாற்று தேதியை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மாற்றுத் தேதி வெளியீடு

தமிழகத்தில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை தினத்தன்று நடத்தப்பட இருந்த தேர்வுகளை ஒத்தி வைத்தது. இன்று அத்தேர்வுகளுக்கான மாற்று தேதி வெளியிடப்பட்டுள்ளது.

NIT திருச்சியில் வேலை 2022 – B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!

Exams Daily Mobile App Download

அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்று தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று நவம்பர் 2022 செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் வெளியாகி உள்ளது. அதில் வரவிருக்கும் 2023 ஜனவரி 2 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 19.11.2022, 9.12.2022, 10.12.2022, 14.12.2022 அன்று நடைபெற இருந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் ஏற்கனவே கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனையே கல்லூரிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exam Date Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!