மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Research Fellowship பணியிடங்களை நிரப்ப மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Fellowship
பணியிடங்கள் 55
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Research Fellowship பதவிக்கு என 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Research Fellowship கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான தொழில்முறை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Research Fellowship பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி 07-10-2022 அன்று அல்லது அதற்கு முன் உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!