மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் 30.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 30.09.2020
காலிப்பணியிடங்கள்:

Project Fellow -01

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் 60% மதிப்பெண்களுடன் M.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Project Fellow -ரூ. 14,000

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 30.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!