மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | மெட்ராஸ் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Fellow |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Madras University காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Fellow பணிக்கென 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Project Fellow (T1 P1 PF1) – 3 பணியிடங்கள்
- Project Fellow (T1 P1 PF2) – 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P2 PF1) – 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P4 PF1) – 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P5 PF1)- 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P5 PF2) – 1 பணியிடங்கள்
- Project Fellow (T1 P5 PF3) – 1 பணியிடங்கள்
- Project Fellow (T1 P6 PF1) – 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P6 PF2) – 2 பணியிடங்கள்
- Project Fellow (T1 P6 PF3) – 1 பணியிடங்கள்
- Project Fellow (T3 P2 PF6) – 1 பணியிடங்கள்
- Project Fellow (T3 P5 PF1) – 1 பணியிடங்கள்
Madras University கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Microbiology/ Life Science/ Zoology/ Biochemistry, Biotechnology, Biological Sciences, M.Tech in Biotechnology, Biomedical Masters Degree/ Post Graduation Degree in Anatomy/ Neuroscience என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலக்கரி நிறுவனத்தில் மாதம் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!
Madras University ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras University தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras University விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 19.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notification for Project Fellow (Theme 1) Post pdf
Notification for Project Fellow (Theme 3) Post
Official Website
Madras-University-Project-Fellow-Theme-3-Notification
Madras-University-Project-Fellow-Theme-3-Notification