M.Sc முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.18,000/-

0
M.Sc முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக பணிகள் 2021 !! – மாத ஊதியம் ரூ.18,000
M.Sc முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக பணிகள் 2021 !! – மாத ஊதியம் ரூ.18,000

M.Sc முடித்தவர்களுக்கான பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.18,000/-

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Fellows பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் திறமைகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Project Fellows
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

இந்த மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellows பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Materials Science/ Theoretical Physics/ Nuclear Physics பாடங்களில் M.Sc/ M.Phil, Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.18,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

Madras University தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!