மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாட்டில் ப்ராஜெக்ட் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சென்னை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Project Fellow காலிப்பணியிடங்கள்:

ஆராய்ச்சி தர மேம்பாட்டின் கீழ் பணிபுரிய, ப்ராஜெக்ட் ஃபெலோவின் தற்காலிக பணியிடங்களுக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ப்ராஜெக்ட் ஃபெலோ கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் M.Sc., வேதியியலில் பட்டம் அல்லது முதல் வகுப்பில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Fellow சம்பளம்:

ப்ராஜெக்ட் ஃபெலோ பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு TA/DA போன்றவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.10.2022 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் The Associate Professor, Department of Polymer Science, University of Madras, Guindy Campus, Chennai-600 025 என்ற தபால் முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!