தமிழக பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Executive Officer (CEO), Startup Consultant/ Project Manager, Office Staff, Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மெட்ராஸ் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Chief Executive Officer (CEO), Startup Consultant/ Project Manager, Office Staff, Office Assistant |
பணியிடங்கள் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Madras University காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Executive Officer (CEO), Startup Consultant/ Project Manager, Office Staff, Office Assistant பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Chief Executive Officer (CEO) – 1 பணியிடம்
- Startup Consultant/ Project Manager – 2 பணியிடம்
- Startup Consultant/ Project Manager – 1 பணியிடம்
- Office Staff – 1 பணியிடம்
- Office Assistant – 1 பணியிடம்
சிறந்த coaching centre – Join Now
Madras University கல்வி தகுதி:
- Chief Executive Officer (CEO) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Science/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Startup Consultant/ Project Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Science/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Staff – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Madras University வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ITI முடித்தவர்களுக்கு அரசு பணி – தேர்வு எழுத தேவையில்லை.!
Madras University ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Chief Executive Officer (CEO) – ரூ.70,000/-
- Startup Consultant/ Project Manager – ரூ.35,000/-
- Office Staff – ரூ.15,000/-
- Office Assistant – ரூ.10,000/-
Madras University தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Madras University விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.