மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணை உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
அமைப்பின் பெயர்    மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பனியின் பெயர்    திட்ட இணை உதவியாளர் 
பணியிடங்கள்  2
கடைசி தேதி  28.03.2020

 

பணியிடங்கள் :

மொத்தத்தில் 02 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

கல்வித்தகுதி :

முதுநிலை பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவவர்களுக்கு ஊதியமாக ரூ.31000 /- வரை வழங்கப்படும்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*Read More Railway Government Job 2020*

Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!