மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கலாம்!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் Junior Research Fellow, Guest Lecture (Part Time, Full Time) ஆகிய பணிகளில் மொத்தம் 4 பணியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow, Guest Lecture (Part Time, Full Time) பணிகளில் காலியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • இந்த பணிகளில் மொத்தம் 4 இடங்கள் இருப்பதாகவும், தகுதி இருபவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது வெளியான அறிவிப்பில் Junior Research Fellow – 1 பணியிடம், Guest Lecture (Full Time) – 1 பணியிடம், Guest Lecture (Part Time) – 2 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 340 + காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்டோபர் 20 கடைசி நாள்!

  • மேலும் கல்வி தகுதி குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன் படி Junior Research Fellow பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc பட்டப்படிப்பில் பணிக்கு சம்மந்தமான படிப்பை படித்திருக்க வேண்டும்.
  • Guest Lecture (Full Time) பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D Biotechnology படித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Guest Lecture (Part Time) பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., Ph.D Biotechnology படித்திருக்க வேண்டும்
  • மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் பணிக்கு தேவையான வயது விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியான காலியிடங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு, மாதம் சம்பளமாக Junior Research Fellow – ரூ.31,000/-, Guest Lecture (Full Time) – ரூ.20,000/-, Guest Lecture (Part Time) – ரூ.500/- (ஒரு மணி நேரத்திற்கு) வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள், அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி Junior Research Fellow – 20.10.2022, Guest Lecture (Part Time) – 21.10.2022 ,Guest Lecture (Full Time) – 26.10.2022 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!