மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு தேதி 2021 – வெளியீடு

0
மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு தேதி 2021 - வெளியீடு
மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு தேதி 2021 - வெளியீடு

மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு தேதி 2021 – வெளியீடு

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது தற்போது தொலைதூர கல்வி மையத்தின் வாயிலாக செமஸ்டர் தேர்வு தேதிகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வு தேதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பிரிவின் பெயர் IDE
தேர்வு தேதி 25.04.2021
தேர்வு அட்டவணை Download Below
மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு தேதிகள் :

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைதூர கல்வி நிறுவன அமைப்பில் இருந்து IDE-Yoga Practical Examination தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. Diploma in Naturopathy Yogic Science, P.G. Diploma in Naturopathy Yogic Science மற்றும் Diploma in Yoga ஆகிய பாடங்களுக்கான அத்தேர்வுகளானது வரும் 25.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் தங்களின் தேர்வு குறித்த முழு தேதி விவரங்களையும் மற்றும் Zoom ID & Password ஆகியவற்றினையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

Download Exam Time Table

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!