மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை – சம்பளம்: ரூ.20,000/ –

0
மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை
மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை

மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் வேலை – சம்பளம்: ரூ.20,000/ –

Guest Lecturer பணியிடங்களை நிரப்ப இந்த மாத தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Guest Lecturer பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Physics/ Chemistry/ Photonics/ Biophotonics ஆகிய பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன் NET/ GATE தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமாகும். இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுவரை இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!