மெட்ராஸ் உயர் நீதிமன்ற Personal Assistant ஹால் டிக்கெட் 2021 – வெளியீடு !!!

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Personal Assistant ஹால் டிக்கெட் 2021 - வெளியீடு !!!
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Personal Assistant ஹால் டிக்கெட் 2021 - வெளியீடு !!!

மெட்ராஸ் உயர் நீதிமன்ற Personal Assistant ஹால் டிக்கெட் 2021 – வெளியீடு !!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் (MHC) இருந்து அங்கு காலியாக உள்ள Personal Assistant மற்றும் Personal Clerk ஆகிய பணிகளுக்கு பணியிட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதியினை முன்னதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான ஹால் டிக்கெட் ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பணியின் பெயர் Personal Assistant & Clerk (77)
தேர்வு தேதி 06.03.2021
Hall Ticket  Released Now
மெட்ராஸ் உயர் நீதிமன்ற தேர்வு தேதி :

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 77 காலிப்பணியிடங்களை கொண்ட Personal Assistant மற்றும் Personal Clerk ஆகிய பணிகளுக்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு ஆனது வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்தோருக்கு முதற்கட்டமாக Common Written Examination ஆனது வரும் 06.03.2021 அன்று நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MHC தேர்வு நுழைவுச்சீட்டு :

தற்போது அதற்கான ஹால் டிக்கெட்டினை பதிவிரக்ள்க்கம் செய்யக்கூடிய இணைய முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MHC Personal Assistant & Personal Clerk Hall Ticket 2021

Download Exam Date 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!