மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger ஆகிய பணியிடங்களை நிரப்ப மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஏப்ரல் மாதம் வெளியானது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இதற்கு இரண்டாவது முறையாக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (09.7.2021) முடிவடைய உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை உடனே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

General – ரூ.500/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!