சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு !

0
சென்னை உயர் நீதிமன்ற 367 காலிப்பணியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்ற 367 காலிப்பணியிடங்கள்
சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி வெளியீடு !

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கான நடைமுறை தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன்
பணியிடங்கள்  3557
தேர்வு தேதி 25.09.2021 to 27.09.2021
Status Exam Date Released
MHC Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு 2021:

மேற்கூறிய பணியிடங்களுக்கான நடைமுறைத் தேர்வுக்கான அனுமதி சீட்டு விரைவில் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்ய பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ளீடு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

MHC நுழைவுச்சீட்டை எவ்வாறு பதிவிறக்குவது?
  1. MHC வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்பு பக்கத்தில் தேவையான அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உள்நுழைவு பிரிவில் தங்களது விவரங்களை நிரப்பவும்.
  4. அனுமதி அட்டை திரையில் தோன்றும்.
  5. அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால நோக்கங்களுக்காக அச்சிடவும்.

Direct link for MHC OA Practical Exam Date

MHC Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!