மெட்ராஸ் உயர்நீதிமன்ற Clerk வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.30,000
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.30,000
மெட்ராஸ் உயர்நீதிமன்ற Clerk வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு மூலமாக அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Law Clerks பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras High Court 
பணியின் பெயர் Law Clerks
பணியிடங்கள் 37
கடைசி தேதி 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 :

Law Clerks பணிகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Law Clerks வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

சென்னை உயர்நீதிமன்ற கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 10+2+3+3 அல்லது 10+2+5 என்ற ரீதியில் Graduate in Law பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • 2019-2020 அல்லது 2020-2021 கல்வி ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
MHC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Madras High Court தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Viva Voce சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification for Madras High Court Law Clerk Recruitment 2021

Download Application for Madras High Court Law Clerk Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!