மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விண்ணப்ப இறுதித் தேதி நீட்டிப்பு

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விண்ணப்ப இறுதித் தேதி நீட்டிப்பு
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விண்ணப்ப இறுதித் தேதி நீட்டிப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விண்ணப்ப இறுதித் தேதி நீட்டிப்பு !!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்ராஸ் உயர் நீதிமன்றமானது டிசம்பர் மாதம் மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டு இருந்தது. மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழியாக விண்ணப்பிக்க இறுதி நாள். 10.01.2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து காலநீட்டிப்பு செய்ய வேண்டி கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பணியிடங்களுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தற்போது விண்ணப்பங்களை 31.01.2020 அன்று வரை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Download Madras High Court District Judge Notification 2019 Pdf
For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here