தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

0
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு நுழைவுச்சீட்டு
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு நுழைவுச்சீட்டு
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி (District Judge) தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

மாவட்ட நீதிபதி (District Judge) பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு நுழைவுச்சீட்டை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் மாவட்ட நீதிபதி (District Judge)
பணியிடங்கள் 30
தேர்வு தேதி 30.01.2021 & 31.01.2021
Status Hall Ticket Released
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் வாய்வழி சோதனை (நேர்காணலின் வடிவத்தில்) ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

District Judge முதன்மை தேர்வு தேதி:

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மாவட்ட நீதிபதி (நுழைவு நிலை) பதவிக்கான முதன்மைத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

முதன்மை தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களின் Application No மற்றும் Date of Birth போன்ற விவரங்களை பதிவு செய்து தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Official Link

Download MHC Mains Admit Card

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!