மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விடைக்குறிப்பு 2020 - வெளியீடு !
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விடைக்குறிப்பு 2020 - வெளியீடு !
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி Prelims தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது . தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் இந்த பணியிடங்களுக்கான விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அமைப்பின் பெயர்    மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர்    மாவட்ட நீதிபதி
பணியிடங்கள்  32
தேர்வு தேதி  01.11.2020
Status Answer Key Released
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி தேர்வு தேதி:

மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வானது 01.11.2020 அன்று நடைபெற்றது. ஊடரங்கு காரணமாக ஒத்திவைக்கபட்ட இந்த தேர்விக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த விடைகுறிப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்கள், recruitmentdj2019@rediffmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு இரண்டு நாட்களுக்குள் தங்களது பதிலை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Answer Key 2020 Pdf

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here