மெட்ராஸ் உயர் நீதிமன்றம் CV அட்மிட் கார்டு 2020
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது உதவியாளர் & வாசகர் / தேர்வாளர் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சோதனையினை நடத்த உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இந்த சோதனை வரும் 25.02.2020 மற்றும் 26.02.2020 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.
- Assistant – 25.02.2020
- Reader/Examiner – 26.02.2020
அதற்கான அறிவிப்பு கடிதம் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழேயுள்ள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்