மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு ஒத்திவைப்பு !

0
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு ஒத்திவைப்பு !
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு ஒத்திவைப்பு !
மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator & Typist தேர்வு ஒத்திவைப்பு !

Madras High Court Computer Operator & Typist Skill Test 2020 Postponed. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் ஆனது Computer Operator மற்றும் Typist பணியிடங்களுக்கான Skill Test தேர்வு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி பற்றிய விவரங்கள் கீழே உள்ள பகிரப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Computer Operator & Typist
பணியிடங்கள் 305
Status Skill Test Admit Card Released
Skill Test புதிய தேதி 28.11.2020
Computer Operator & Typist தேர்வு ஒத்திவைப்பு:

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே குரூப் 4 கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட நிலையில், தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்ற Computer Operator மற்றும் Typist பணியிடங்களுக்கான Skill Test தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TNPSC முக்கிய அறிவிப்பு

Skill Test புதிய தேர்வு தேதி:

Computer Operator & Typist பணியிடங்களுக்கான Skill Test தேர்வானது 28.11.2020 அன்று நடைபெற இருந்த நிலையில், இந்த தேர்வு டிசம்பர் 05 ஆம் தேதி  நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு நடைபெறும் இடம் பற்றிய தகவல்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம் பெற்றுள்ளன. இதுவரை நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Postponed Notice 2020

Download Hall Ticket 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!