Madras High Court Assistant நேர்காணல் தேதி அறிவிப்பு 2019 – வெளியானது

0
Madras High Court Assistant நேர்காணல் தேதி அறிவிப்பு 2019
Madras High Court Assistant நேர்காணல் தேதி அறிவிப்பு 2019

Madras High Court Assistant நேர்காணல் தேதி அறிவிப்பு 2019

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (MHC) ஆனது உதவியாளர் & வாசகர் / தேர்வாளர் (Assistant & Reader/ Examiner) ஆகிய பதவிகளுக்கான பணியிட தேர்வினை கடந்த 09.11.2019 அன்று நடத்தியது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் சோதனை ஆனது 06.01.2020 முதல் 08.01.2020 வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான தேர்வர்கள் பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Selection List – Interview Date

Marks

Cut Off

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!