மெட்ராஸ் உயர்நீதிமன்ற 40+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு

0
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 40 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு
மெட்ராஸ் உயர்நீதிமன்ற 40 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 40+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து தற்போது Assistant Programmer பணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள Skill Test தேர்வு குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பணியின் பெயர் Assistant Programmer
தேர்வு தேதி (Written) 10.07.2021
தேர்வு முடிவுகள்  Download Below
Madras High Court Result :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) மூலமாக இந்த வருட தொடக்கத்தில் Assistant Programmer பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 46 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 10.07.2021 எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்டமாக Skill Test நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த Skill Test நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அது குறித்த மேலும் தகவல்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

MHC Assistant Programmer Result PDF

MHC Skill Test Announcement 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!