Madras High Court Assistant Programmer Admit Card 2021 Out – Download  Exam Date

1
Madras High Court Assistant Programmer Exam Date 2021 - Download Admit Card
Madras High Court Assistant Programmer Exam Date 2021 - Download Admit Card
Madras High Court Assistant Programmer Admit Card 2021 Out – Download  Exam Date

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant Programmer பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பானது வெளியானது. மொத்தம் 46 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு 15.03.2021 அன்று வரை விண்ணப்பிக்க அவகாசமாக வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான தேர்வு தேதி வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதற்காப்பின அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Assistant Programmer
தேர்வு தேதி 10.07.2021
Admit Card  Released 
தேர்ந்தெடுக்கும் முறை: –
  1. எழுத்துத் தேர்வு
  2. திறன் சோதனை
  3. நேர்காணல்

TN Job “FB  Group” Join Now

Madras High Court தேர்வு தேதி :

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு பணியிட எழுத்துத்தேர்வுகள் ஆனது வரும் 10.07.2021 (தோராயமாக) அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஆனது சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.

MHC Assistant Programmer Hall Ticket 2021:

தேர்வு தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இந்த தேர்விற்கான நுழைவுச் சீட்டு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ள கீழே ஆன்லைன் இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற பாடத்திட்டம் & தேர்வு மாதிரி :

மேற்கூறப்பட்ட இப்பணிக்காக தேர்வு மாதிரி மற்றும் தேர்விற்கான நேரம் மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றோடு தேர்விற்கு படிக்க வேண்டிய பாடங்களையும் விரிவாக வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக தேர்விற்கு தயாராக அறிவுறுத்துகிறோம். அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

MHC Syllabus & Exam Pattern PDF

MHC Assistant Programmer Exam Date 2021 Announced 

MHC Assistant Programmer Admit Card 2021Released 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!