நீதித்துறையில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
நீதித்துறையில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
நீதித்துறையில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
நீதித்துறையில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras High Court
பணியின் பெயர் Examiner, Reader, Senior bailiff, Junior Bailiff and others
பணியிடங்கள் 1412
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பணியிடங்கள்:

தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff / Process Server, Process Writer, Xerox operator, lift Operator மற்றும் Driver ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1412 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Examiner   – 118
  • Reader – 39
  • Senior Bailiff – 302
  • Junior Bailiff – 574
  • Process Server – 41
  • Process Writer – 03
  • Xerox Operator – 267
  • Lift Operator – 09
  • Driver – 59
    Exams Daily Mobile App Download
Madras High Court கல்வி விவரம்:
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Driver பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Driving License வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் MBC / DC / BC – 02 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Madras High Court சம்பள விவரம்:
  • Lift Operator பணிக்கு Level 2 படி, ரூ.15,900/- முதல் ரூ.58,500/- வரை என்றும்,
  • Process Writer, Xerox Operator பணிக்கு Level 3 படி, ரூ.16,600/- முதல் ரூ.60,800/- வரை என்றும்,
  • Junior Bailiff, Process Server பணிக்கு Level 7 படி, ரூ. 19,000/- முதல் ரூ. 69,900/- வரை என்றும்,
  • மற்ற பணிகளுக்கு Level 8 படி, ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்  தேர்வு முறை:

இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Madras High Court விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST பிரிவினர், விதவைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 22.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!