‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மாவின் 30 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு – வியக்க வைக்கும் அம்சங்கள்?

0
'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மாவின் 30 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு - வியக்க வைக்கும் அம்சங்கள்?
'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மாவின் 30 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு - வியக்க வைக்கும் அம்சங்கள்?
‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மாவின் 30 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடு – வியக்க வைக்கும் அம்சங்கள்?

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரருமாக திகழ்பவர் தான் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா. இவருக்கு சுமார் 30 கோடி மதிப்பில் மும்பையில் ஓர் ஆடம்பரமான வீடு உள்ளதாம். தற்போது அவர் வீட்டில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா:

இந்திய அணியின் ஹிட்மேன் என அழைக்கப்படுகிறார் அதிரடி துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா. இவர் சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகில் தனது புகழை நிரந்தரமாக பதியவைத்துள்ளார். அதன்படி சர்வதேச ஒரு நாள் தொடரில் மூன்று இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் அதிரடி காட்டி வருகிறார் ஹிட்மேன்.

TN Job “FB  Group” Join Now

ssc

அதன்படி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் இவரது கேப்டன்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லால் இவரது தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடிய 13 ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. தற்போது இவரை பற்றிய வியக்கவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு மும்பையில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் ஆடம்பரமான வீடு உள்ளதாம்.

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு? அதிகாரிகள் விளக்கம்!

அந்த வீடு மும்பையில் உள்ள அஹுஜா டவர்ஸின் 29வது மாடியில் உள்ளது. அந்த குடியிருப்பில் திரைப்படங்கள் பார்ப்பது முதல் உடற்பயிற்சி செய்வது வரை தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் இந்த இல்லத்தை கடந்த 2015ம் ஆண்டு வாங்கி உள்ளார். அவரது 29வது மாடியில் உள்ள இல்லத்தில் இருந்து பார்த்தால் அரேபிய கடலின் 270 டிகிரி பார்வையை ஒரே நேரத்தில் பார்க்க முடியுமாம். இவரது ஆடம்பர குடியிருப்பு இடம்பெற்றிருக்கும் அந்த அஹுஜா டவர்ஸில் மொத்தம் 53 மாடிகள் உள்ளன. இந்தியாவிலே மிக விலையுயர்ந்த குடியிருப்பு கட்டடங்களில் அஹுஜா டவர்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!