L&T நிறுவனத்தில் வேலை ரெடி – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
L&T நிறுவனத்தில் வேலை ரெடி - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
L&T நிறுவனத்தில் வேலை ரெடி - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
L&T நிறுவனத்தில் வேலை ரெடி – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Larsen & Toubro Infotech Ltd (LTI) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Specialist – Cloud & Infra Services காலி பணியிடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Larsen & Toubro Infotech Ltd (LTI)
பணியின் பெயர் Specialist – Cloud & Infra Services
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
L&T காலிப்பணியிடங்கள் :

Larsen & Toubro Infotech Ltd (LTI) நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Specialist – Cloud & Infra Services பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

L&T வயது விவரம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Follow our Instagram for more Latest Updates

Specialist கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் நன்கு எழுதவும் மற்றும் உரையாடும் திறனை பெற்று இருக்க வேண்டும். பணி சார்ந்த பிரிவில் போதிய முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Reliance நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி முடித்தவர்களுக்கான அருமையான வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
Specialist – Cloud & Infra Services திறன்கள்:
  • RHEL Linux Unix Broad knowledge and skilled in Linux OS environments
  • Detail knowledge of RHEL 5,6 & 7 OS version
  • Install RHEL 7.x with RMD standard build specs on bare metal hosts
  • Facilitate New system onboarding (DNS, CMDB, syslog, monitoring, ops handoff) changes for new hosts
  • Experience of ERP Disaster Recovery implementation [RecoverPoint for VMs, SRM, support for DataGuard implementation
L&T தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Wreitten Test/ Interview/ Skill Test/ GD மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

L&T விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!