L&T Infotech நிறுவனத்தில் அருமையான வேலை – டிகிரி முடித்தவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்..!

0
L&T Infotech நிறுவனத்தில் அருமையான வேலை - டிகிரி முடித்தவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்..!
L&T Infotech நிறுவனத்தில் அருமையான வேலை - டிகிரி முடித்தவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்..!
L&T Infotech நிறுவனத்தில் அருமையான வேலை – டிகிரி முடித்தவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்..!

L&T நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் SAP Procure-to-Pay (P2P) பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான இணைப்புகள் கீழே கொடுத்துள்ளோம் இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Larsen & Toubro Infotech Ltd
பணியின் பெயர் SAP Procure-to-Pay (P2P)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

L&T Infotech பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், SAP Procure-to-Pay (P2P) பணிக்கு என்று L&T நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளது.

L&T Infotech கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Master’s degree / Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • மேலும் விண்ணப்பதாரர்கள் SAP Procure-to-Pay (P2P) பணிக்கு configuring material master, vendor management, purchase requisition, purchase order, stock transport orders, inventory management , Warehouse management மற்றும் S4HANA
    உடன் Expert ஆக இருப்பவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
L&T Infotech அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய SAP PTP applications including S4HANA – வில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் அனுபவம் குறித்து கூடுதல் விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் பார்க்கலாம்.

L&T Infotech தேவையான திறன்:
  • Design / test integration with third party systems
  • Good understanding of procurement processes and master data
  • Good experience in data migration and data mapping
  • Good Communication, presentation and client handling abilities.
  • Strong quantitative skills, attention to detail, critical thinking, use-cases analysis
  • Should be able to work with offshore team, coordination with business team போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது அவசியமாகும்.
L&T Infotech ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் திறமையான விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

L&T Infotech தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

L&T Infotech விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் கீழே உள்ள இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எளிமையாக விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

L&T Infotech Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!