L&T Infotech வேலைவாய்ப்பு 2021 – கைநிறைய ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு

0
L T Infotech வேலைவாய்ப்பு 2021
L T Infotech வேலைவாய்ப்பு 2021

L&T Infotech வேலைவாய்ப்பு 2021 – கைநிறைய ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு

சென்னையில் செயல்படும் Larsen & Toubro Infotech Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து Software Engineering, Quality Engineer, Senior Manager, Senior Software Engineer, Associate Principal, Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் L&T Infotech
பணியின் பெயர் Software Engineering, Quality Engineer, Senior Manager, Senior Software Engineer, Associate Principal, Manager
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
L&T Infotech காலிப்பணியிடங்கள்:

Specialist – Software Engineering, Quality Engineer, Senior Manager, Senior Software Engineer, Associate Principal, Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் 0- 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தனியார் துறை ஆட்சேர்ப்பு செயல்முறை:

எல் அண்ட் டி இன்ஃபோடெக் நேர்காணல் / சோதனை மூலம் விண்ணப்பத்தார்களை தேர்வு செய்ய உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!