L&T Infotech காலிப்பணியிடங்கள் 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

3
L&T Infotech காலிப்பணியிடங்கள் 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!
L&T Infotech காலிப்பணியிடங்கள் 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

L&T Infotech காலிப்பணியிடங்கள் 2021 – தனியார் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

சென்னையில் செயல்படும் Larsen & Toubro Infotech Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் AEM Admin பணிக்கு என தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் L&T Infotech
பணியின் பெயர் AEM Admin
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

AEM Admin பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

L&T Infotech கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Master’s degree/ Engineering இவற்றில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Engineer, Administrative Assistant, Quality Assurance, Engineering, Administrative, Technology போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
L&T Infotech தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் interview/ test ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application and Notification for LTI Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. I My self VIJAYAKUMAR I’m in diploma mechanical engineering complete, I have 5 year experience in construction field work..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!