பொறியியல் பட்டதாரியா நீங்கள்?? – L&T Infotech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!

0
பொறியியல் பட்டதாரியா நீங்கள் - L&T Infotech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!
பொறியியல் பட்டதாரியா நீங்கள் - L&T Infotech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!

பொறியியல் பட்டதாரியா நீங்கள்?? – L&T Infotech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021!!

சென்னையில் செயல்படும் Larsen & Toubro Infotech Ltd எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Data Engineer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே திறமை படைத்தவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் L & T Infotech Limited
பணியின் பெயர் Specialist, Senior Specialist, Senior Software Engineer, Senior Engineer, Associate Director & Various
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Data Engineer பணிகளுக்கு Larsen & Toubro Infotech நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

L&T Infotech கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ Master’s degree/ Engineering இவற்றில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் பணியில்அதிகமாட்சமாக 04 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
L&T Infotech தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview/ Test ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் வாய்ந்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!