LPSC விஞ்ஞானி பொறியாளர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
LPSC விஞ்ஞானி பொறியாளர் தேர்வு முடிவுகள் 2020 வெளியானது
LPSC விஞ்ஞானி பொறியாளர் தேர்வு முடிவுகள் 2020 வெளியானது

LPSC விஞ்ஞானி பொறியாளர் தேர்வு முடிவுகள்

திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் (LPSC) ஆனது காலியாக இருந்த விஞ்ஞானி பொறியாளர் (Scientific Engineer) பணிகளுக்காக பதிவு செய்தவர்களுக்கான தேர்வு பட்டியலினை வெளியிட்டு உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வாக நேர்காணல் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் ஆனது 17.02.2020, 18.02.2020, 03.03.2020, 06.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அது குறித்த தகவல்களையும் மேலும் தேர்வர்களின் பட்டியலினையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LPSC Scientist Engineer Selection List 2020 & Interview Date

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!