10 ரூபாய்க்கு LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் – ஜூன் 30 கடைசி நாள்!

3
10 ரூபாய்க்கு LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் - ஜூன் 30 கடைசி நாள்!
10 ரூபாய்க்கு LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் - ஜூன் 30 கடைசி நாள்!
10 ரூபாய்க்கு LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் – ஜூன் 30 கடைசி நாள்!

வீட்டில் இருந்தபடியே ஒருவர் ஆன்லைன் பணம் செலுத்தும் முறையான PAYTM மூலம் 10 ரூபாய்க்கு சிலிண்டர் புக்கிங் செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவதற்கு ஜூன் 30 கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த சேவையை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலிண்டர்

இன்றைய காலகட்டத்தில் சமையல் எண்ணை துவங்கி, சிலிண்டர் வரை அனைத்துக்கும் விலைவாசி அதிகமாக காணப்படுகிறது. அதாவது மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர், குறைவான விலையில் விற்கப்பட்டாலும், அவற்றை பெற்றுக்கொள்வதற்கு இன்றும் கூட நிறைய குடும்பங்களில் வசதி இல்லை. இது தவிர அரசு விநியோகம் செய்யும் எரிவாயுவுக்கு, மானியமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் PAYTM ஆன்லைன் பணம் செலுத்தும் முறை மூலம், ஒருவர் 10 ரூபாய்க்கு சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம். அதாவது PAYTM ஆப் மூலமாக முன்பதிவு செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 800 ரூபாய் வரையிலான கேஷ் பேக் கிடைக்கிறது. அந்த வகையில் வரும் ஜூன் 30 வரை PAYTM மூலம் முதல் முறையாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கொடுக்கப்படுகிறது. அதனால் PAYTM பயனர்கள் உடனடியாக இந்த சேவைகளை துவங்கி 10 ரூபாய்க்கு சிலிண்டரை பெற்று பயனடையலாம். இதற்கு முதலாவதாக,

  • PAYTM செயலியில் உள்ள Book Cylinder என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதில், பாரத் கேஸ், இண்டேன் மற்றும் HP கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் இருக்கும்.
  • இதில் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களது மொபைல் எண் அல்லது LPG ID நம்பரை பதிவிட்டு proceed கொடுக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், புக்கிங் செய்யும்போது FIRST LPG என்ற புரோமோ code ஐ பதிவுசெய்வது கட்டாயம்.
  • அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.800 மதிப்பிலான கேஷ் பேக் கிடைக்கும்.
  • தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை ரூ.810 என்பதால்,
  • இச்சலுகை மூலம் நீங்கள் வெறும் 10 ரூபாயில் சமையல் சிலிணடரை பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!