கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இது தான் நல்ல சான்ஸ்!

0
கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை - நகை வாங்க இது தான் நல்ல சான்ஸ்!
கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை - நகை வாங்க இது தான் நல்ல சான்ஸ்!
கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இது தான் நல்ல சான்ஸ்!

ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் நகை வாங்க இது தான் சரியான நேரம் என்று நகைக்கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து இன்னும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் தான் தங்கத்தின் விலையானது குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தங்கத்தின் விலை 4,735 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதிரடியாக கிராம் ஒன்றிற்கு ரூ.30 குறைந்துள்ளது.

இந்திய டிவி சேனல்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய ஒளிபரப்பு துறை அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனால் இன்றைய காலை நிலவப்படி, 22 கேரட் தங்கமானது 1 கிராம் ரூ. .4,705 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 1 சவரன் தங்க நகையானது ரூ.240 குறைந்து ரூ.37,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியானது நேற்று ரூ.63.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிராம் 1-க்கு 30 பைசா குறைந்து ரூ.63 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.63,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!